Menu
Your Cart

வம்சி பதிப்பகம்

நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது
-5 %
நான் என்னுடைய ஆன்மாவுக்குள் இறங்கி என்னுடைய கதையைத் தேடிக்கொண்டிருக்கிறேன். - ஹாருகி முரகாமி..
₹238 ₹250
பசுமைப் புரட்சியின் வன்முறை
-5 % Out Of Stock
விவசாயிகளின் பிரச்னை விவசாயத்தை மட்டும்தான் பாதிக்கிறதா? நமது ஆரோக்கியம் இன்று நம் உடலை ஆட்டு வித்துக் கொண்டிருக்கும் கணக்கற்ற நோய்களுக்கும் பசுமை புரட்சிக்கும் என்ன தொடர்பு என்று விளக்குகிறது இந்த நூல். வேம்புக்கான காப்புரிமையைப் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து மீட்டு வந்த நாடறிந்த சுற்றுச்சூழல் போர..
₹133 ₹140
பச்சை இருளனின் சகா பொந்தன்மாடன்
-5 %
இக்கதைகளை படிக்க நேர்ந்த வாசகர்கள், தங்கள் மொழியிலும் சிறந்த படைப்புகளைத் தேடிப் படிப்பர். இக்கதை மாந்தர்களின் உணவு எந்தச் சமையல் அறை வாணலிகளிலும் வலுபட்டதாய் இல்லை. அலைந்து திரியும் வேர்களைக் கொண்டவர்கள். துரதிருஷ்டவசமாக இவர்கள் மனிதர்கள்...
₹133 ₹140
பதினாறாம் காம்பவுண்ட் பதினாறாம் காம்பவுண்ட்
-5 %
நவீன உரைநடை இலக்கிய வடிவங்களில் நாவல் இலக்கியம் மிகவும் சவாலானது. சிறுகதை ஒரு குறிப்பிட்ட கணத்தின், அனுபவத்தின், கருத்தின் புனைவு விசாரணை. ஒரு கோட்டோவியமாய் சிறுகதையை உருவகித்தோமானால் நாவலை வண்ண வண்ண நிறங்களினால் தூரிகைகள் பெருமை கொள்ள கண்ணைப் பறிக்கும் ஓவியம் என்று சொல்லலாம். உற்றுக் கவனிக்கும் தோற..
₹114 ₹120
பலவிதமான வீடுகள் (மொழிபெயர்ப்பும் தொகுப்பும்) பலவிதமான வீடுகள் (மொழிபெயர்ப்பும் தொகுப்பும்)
-5 %
டி. எம். ரகுராம் மொழித் தடுமாற்றம் இல்லாமல் பிசிரில்லாத நடையில் மொழிபெயர்த்திருக்கும் இந்தத் தொகுப்பில் ஒரே தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்றில்லாமல் அடுத்தடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். வைக்கம் முகமது பஷீர், எம்.டி.வாசுதேவன் நாயர், முகுந்தன், வைசாகன், சந்தோஷ் ஏன்னிக்கானம், சித்தா..
₹133 ₹140
பள்ளிக்கூடம்
-5 %
வெளியில் அடர்த்தியாய் பெய்யும்பனி – வீட்டினுள் நடுக்கம் கொள்ள வைப்பது போல், கல்விப் புலத்தைச் சுற்றிச் சூழும் சாதியக் கசடு, கூடங்களுள்ளும் இறங்குகிறது. வேர் முதல் நுனிவரை விசம்பாய்ச்சி கல்விக்கூடங்களை நீலம் பாரித்துப் போகச் செய்துள்ளது. உடலின் ஒரு பாகத்தில் ஊறல் ஆரம்பித்தால் மளமளவென உடல் முழுதும் ஏற..
₹190 ₹200
பஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக்கூடியதல்ல
-5 %
நம் வாழ்நாளின் இறுதி இதுதான் என அச்சமூட்டிய பிரளயம் சென்னையை ஆக்ரமித்தபோது உன் நிறைமாத கர்ப்பத்தின் துயர்போக்க, அந்த அடரிருளில் நடக்கத் திராணியற்று சாலையோர நடைபாதையில் நீ அமர்ந்த அக்கணத்தில்தான், நான் முதன்முதலில் பவாவை உனக்காக வரைய ஆரம்பித்தேன். கொண்டாட்டங்களின் குதூகலம் முடிந்து தெளிவடையும் ஆகாயத்..
₹143 ₹150
Showing 145 to 156 of 208 (18 Pages)